மீகா 2:1

மீகா 2:1 TRV

இரவில் தங்கள் கட்டில்களில் விழித்திருந்து தீமையான சூழ்ச்சிகளைச் செய்து, அநியாயத்தைத் திட்டமிடுகிறவர்களுக்கு ஐயோ பேரழிவு, அதைச் செய்யத்தக்க பலம் அவர்களில் இருப்பதனால், விடிகாலைப் பொழுதாகின்றபோது அதைச் செயல்படுத்துகிறார்கள்.