யோனா 4:2

யோனா 4:2 TRV

அவன் கர்த்தரிடம், “ஆ கர்த்தரே, இதைத்தானே நான் எனது சொந்த நாட்டில் இருக்கும்போது சொன்னேன். இதனால்தான் நான் தர்ஷீசுக்குத் தப்பியோட விரைந்தேன்; நீர் மிகுந்த கிருபையும் கருணையும் உள்ள இறைவன், கோபிக்கத் தாமதிப்பவர், நிலையான அன்பு நிறைந்தவர், பேரழிவை அனுப்பாமல் மனம்மாறுகின்ற இறைவன் என்பது எனக்குத் தெரியும்.