யோனா 4:10-11
யோனா 4:10-11 TRV
அதற்குக் கர்த்தர், “நீ அந்த ஆமணக்குச் செடியைப் பராமரிக்கவும் இல்லை, வளர்க்கவும் இல்லை. ஒரே இரவில் முளைத்து, ஒரே இரவில் அது அழிந்து போயிற்று. அதற்காக நீ மனமுருகுகின்றாயே. ஆனால் வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் தெரியாத 120,000 பேருக்கும் அதிகமான மக்களும், ஏராளமான வளர்ப்பு மிருகங்களும் இருக்கின்ற நினிவே மாநகரம் குறித்து நான் மனமுருகாமல் இருப்பேனோ?” என்று கேட்டார்.


