யோனா 1:3

யோனா 1:3 TRV

ஆனால் யோனாவோ எழுந்து, கர்த்தருடைய பிரசன்னத்தைவிட்டு, தர்ஷீஸ் பட்டணத்துக்கு தப்பிச்செல்லப் புறப்பட்டான். அவன் யோப்பா பட்டணத்துக்கு இறங்கிப் போய், அங்கே தர்ஷீஸ் பட்டணத்துக்கு பயணிக்கவிருந்த ஒரு கப்பலைக் கண்டான். அவன் கப்பல் பயணத்துக்கான கட்டணத்தைச் செலுத்தி, கப்பலுக்குள் இறங்கி, கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து தூரப் போவதற்காக அவர்களுடன் தர்ஷீசுக்குப் பயணமானான்.