யோவேல் 3:15-16
யோவேல் 3:15-16 TRV
சூரியனும் சந்திரனும் இருளடையும், நட்சத்திரங்கள் இனி வெளிச்சம் கொடுக்காதிருக்கும். கர்த்தர் சீயோன் மலையிலிருந்து கர்ச்சித்து, எருசலேமிலிருந்து முழங்குவார்; வானமும் பூமியும் அதிரும். ஆனால் கர்த்தர் தம் மக்களுக்குப் புகலிடமும் இஸ்ரயேல் மக்களுக்கு அரணான கோட்டையுமாய் இருப்பார்.

