யோவேல் 2:32

யோவேல் 2:32 TRV

அப்போது கர்த்தரின் பெயரைச் சொல்லி அழைக்கின்ற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்; கர்த்தர் சொன்னது போலவே, எஞ்சியிருப்பவர்கள் மத்தியிலிருந்து கர்த்தரினால் அழைக்கப்பட்டவர்களுக்கு சீயோன் மலையிலும் எருசலேமிலும் மீட்பு உண்டு.”

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவேல் 2:32