யோவேல் 2:12
யோவேல் 2:12 TRV
ஆகையால், “இப்பொழுதேனும் உங்கள் முழு மனதுடன் என்னிடம் திரும்புங்கள்; உபவாசித்து அழுது புலம்பி, துக்கத்துடன் வாருங்கள்” என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.