யோவேல் 1:14
யோவேல் 1:14 TRV
பரிசுத்த உபவாசத்தைப் பிரகடனப்படுத்துங்கள்; பயபக்தியின் ஒன்றுகூடலுக்கு மக்களுக்கு அழைப்புக் கொடுங்கள். மூப்பர்களையும், நாட்டில் வாழும் அனைவரையும் உங்கள் இறைவனாகிய கர்த்தரின் வீட்டுக்கு அழைப்பித்து, கர்த்தரிடம் கதறியழுது மன்றாடுங்கள்.


