யோவேல் 1:13
யோவேல் 1:13 TRV
மதகுருக்களே, துயரஆடை அணிந்து புலம்புவீர்களாக! பலிபீடத்தின் முன்னால் பணி செய்வோரே, கதறி அழுவீர்களாக! என் இறைவனின் முன் ஊழியம் செய்வோரே, இறைவனின் வீட்டுக்குச் சென்று, துயரஆடை அணிந்து, அங்கே இரவைக் கழிப்பீர்களாக! ஏனெனில் உங்கள் இறைவனது இல்லத்திலிருந்து தானியபலிகளும் பானபலிகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.


