யோவேல் 1:12
யோவேல் 1:12 TRV
திராட்சைக்கொடி உலர்ந்து போயிற்று, அத்திமரம் வாடிப்போயிற்று. மாதுளை, பேரீச்சை, அப்பிள் மரங்கள் உட்பட வயல்வெளியின் அனைத்து மரங்களும் வாடிவதங்கின. அவ்வாறே, மக்களிடமிருந்து மகிழ்ச்சி வரண்டு போயிற்று.