ஓசியா 5:4
ஓசியா 5:4 TRV
“அவர்களுடைய செயல்கள் அவர்களுடைய இறைவனிடம் அவர்கள் திரும்புவதற்கு விடாதிருக்கின்றன. தகாத உறவின் ஆவி அவர்களின் இருதயத்தில் இருக்கின்றது; கர்த்தரைப் பற்றிய அறிவு அவர்களுக்கில்லை.