ஓசியா 10:12
ஓசியா 10:12 TRV
உங்கள் இருதயங்கள் உழப்படாத வயல் போல் கடினமாயிருக்கிறதே; ஆகவே உங்களுக்கென நீதியை விதையுங்கள், நிலையான அன்பின் பலனை அறுவடை செய்யுங்கள். உழவு செய்யப்படாத உங்கள் நிலங்களைக் கொத்துங்கள், ஏனெனில் கர்த்தர் வந்து உங்கள்மீது நியாயத்தை பொழியும் வரைக்கும் இது கர்த்தரைத் தேடும் காலமாயிருக்கிறது.



