ஆபகூக் 3:2

ஆபகூக் 3:2 TRV

கர்த்தரே, உம்முடைய புகழைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், கர்த்தரே, நீர் நடப்பித்த உம்முடைய செயல்களின் பொருட்டு நான் வியப்படைந்து நிற்கிறேன். எங்கள் வாழ்நாட்களில் அவற்றைப் புதுப்பிப்பீராக, எங்கள் காலத்தில் அனைவரும் அவற்றை அறியும்படி செய்வீராக; உமது கோபத்திலும் இரக்கத்தை நினைத்தருள்வீராக!