ஆமோஸ் 7:8

ஆமோஸ் 7:8 TRV

அப்போது கர்த்தர் என்னிடம், “ஆமோஸே, நீ எதைக் காண்கின்றாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “தூக்குநூலைக் காண்கின்றேன்” என்றேன். அதற்கு ஆண்டவர், “பார், இஸ்ரயேல் என்னும் எனது மக்கள் மத்தியில் தூக்குநூலை வைக்கிறேன். நான் இனி அவர்களை தப்பவிட மாட்டேன்.