ஆமோஸ் 3:7

ஆமோஸ் 3:7 TRV

தமது ஊழியர்களான இறைவாக்கினருக்கு தமது திட்டத்தை வெளிப்படுத்தாமல், ஆண்டவராகிய கர்த்தர் ஒன்றும் செய்வதில்லை.