ஆமோஸ் 2:7

ஆமோஸ் 2:7 TRV

தரையின் புழுதியை மிதிப்பது போன்று ஏழைகளின் தலைகளை அவர்கள் மிதிக்கிறார்களே. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க மறுக்கிறார்கள். தந்தையும் மகனும் ஒரே பெண்ணிடம் பாலுறவுகொண்டு, என் பரிசுத்த பெயரின் தூய்மையைக் கெடுக்கின்றார்கள்.