ஆமோஸ் 2:6
ஆமோஸ் 2:6 TRV
கர்த்தர் சொல்வது இதுவே: “இஸ்ரயேல் மீண்டும் மீண்டும் செய்த அநேக பாவங்களின் பொருட்டு, நான் என் கோபத்தின் தண்டனையை விலக்கிக்கொள்ளப் போவதில்லை. நீதியானவர்களை வெள்ளிக்காகவும், சிறுமைப்பட்டவர்களை ஒரு சோடி காலணிகளுக்காகவும் அவர்கள் விற்றார்கள்.


