LUKE 18:7-8

LUKE 18:7-8 SUMRVBSI

Imaye Alhou ye Paw kishekiphemi khunono putho pucho Pa lau ighamku cheni keno, tipaqo lau kuchou xakütha tsümoni keshea? Pa ye panoqo kuphuni ke süpushu nani keshea? I no nongu vilo piani, Pa ye ke-i xakütha shipe panongu tsü nani. Tishimu, Timi Nu no ighi kelo, pa ye ayeghi lo küpülümi phulu nani ma?”

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த LUKE 18:7-8

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல் LUKE 18:7-8 Sumi Naga CL (Re-edited) Bible (BSI)

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்

5 நாட்கள்

நமது கிறிஸ்தவ வாழ்வில் ஜெபம் என்பது அடிக்கடி கண்டு கொள்ளப்படாமல் போய்விடுகிறது. ஏனென்றால் கர்த்தர் ஏற்கனவே எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆகவே அவரிடம் நாம் பேச வேண்டியதில்லை என்கிறோம். நீங்கள் நேரம் எடுத்து கர்த்தருடன் பேசவும் உங்களுக்கான அவரது சித்தம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும், அதன் மூலம் உங்கள் வாழ்வை மறு சீரமைப்பு செய்து கொள்ளவும் இந்த வேதபாடத்திட்டம் உங்களுக்கு உதவும். நிகழ்ச்சிகள் நடக்கும் வரை நீங்கள் ஜெபிக்கவும் உற்சாகப்படுத்தப் போகின்றது.