உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.
வாசிக்கவும் மத்தேயு 6
கேளுங்கள் மத்தேயு 6
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: மத்தேயு 6:10-13
5 Days
You've made a decision to follow Jesus, now what? This plan isn't a comprehensive list of everything that comes with that decision, but it will help you take your first steps.
When we feel like we’re behind in life and the voice of comparison gets louder as the days go by, we often fail to see God moving in our midst. It's in these moments when our faith is exercised the most. Read this devotional and be encouraged in your wait on God.
5 நாட்களில்
இந்த திட்டம், வேதாகமத்தின் மூலம் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை பயணத்தில் தனிமை மற்றும் மௌனத்தை வளர்க்க உதவும் ஒரு வழிகாட்டியாக அமையக்கூடும்.
6 Days
In this Life.Church Bible Plan, six couples write about six wedding vows they never officially said at the altar. These vows of preparation, priority, pursuit, partnership, purity, and prayer are the vows that make marriages work long past the wedding. Whether you’re married or just thinking about it, it’s time to make the vow.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்