அப்போஸ்தலர் 9:7

அப்போஸ்தலர் 9:7 TAOVBSI

அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் பிரமித்து நின்றார்கள்.