அப்போஸ்தலர் 9:7 - Compare All Versions
அப்போஸ்தலர் 9:7 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சவுலுடன் பயணம் செய்தவர்கள், பேச்சற்று நின்றார்கள். அவர்களோ சத்தத்தைக் கேட்டார்கள், ஆனால் ஒருவரையுமே காணவில்லை.
பகிர்
அப்போஸ்தலர் 9 TCVஅப்போஸ்தலர் 9:7 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவனுடனேகூடப் பயணம்பண்ணின மனிதர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் செய்வதறியாமல் பிரமித்து நின்றார்கள்.
பகிர்
அப்போஸ்தலர் 9 IRVTAMஅப்போஸ்தலர் 9:7 TAERV (பரிசுத்த பைபிள்)
சவுலோடு பயணம் செய்த மனிதர் நின்றனர். அவர்கள் எதுவும் சொல்லவில்லை. அம்மனிதர் சத்தத்தைக் கேட்டனர். ஆனால் யாரையும் பார்க்கவில்லை.
பகிர்
அப்போஸ்தலர் 9 TAERVஅப்போஸ்தலர் 9:7 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் பிரமித்து நின்றார்கள்.