மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14:28
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14:28 TAERV
அதற்குப் பேதுரு, “ஆண்டவரே, மெய்யாகவே இது நீர்தானென்றால், என்னை உம்மிடம் தண்ணீரின் மேல் நடந்துவரக் கட்டளையிடும்” என்று சொன்னான்.