மத்தேயு 14:28 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 14:28 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.
பகிர்
மத்தேயு 14 TAOVBSIமத்தேயு 14:28 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே! நீரேயானால் நான் தண்ணீரின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.
பகிர்
மத்தேயு 14 IRVTAMமத்தேயு 14:28 TAERV (பரிசுத்த பைபிள்)
அதற்குப் பேதுரு, “ஆண்டவரே, மெய்யாகவே இது நீர்தானென்றால், என்னை உம்மிடம் தண்ணீரின் மேல் நடந்துவரக் கட்டளையிடும்” என்று சொன்னான்.
பகிர்
மத்தேயு 14 TAERVமத்தேயு 14:28 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதற்கு பேதுரு, “ஆண்டவரே, நீர்தான் என்றால், நானும் தண்ணீர்மேல் நடந்து உம்மிடம் வரும்படி சொல்லும்” என்றான்.
பகிர்
மத்தேயு 14 TCV