அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:1-2

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:1-2 TAERV

அதே காலத்தில் சபையைச் சார்ந்த சில மக்களை ஏரோது துன்புறுத்த ஆரம்பித்தான். ஏரோது யாக்கோபை வாளால் வெட்டிக் கொல்வதற்கு ஆணையிட்டான். யாக்கோபு யோவானின் சகோதரன்.