அப்போஸ்தலர் 12:1-2 - Compare All Versions

அப்போஸ்தலர் 12:1-2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அக்காலத்திலே ஏரோது ராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி; யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.

அப்போஸ்தலர் 12:1-2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி; யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.

அப்போஸ்தலர் 12:1-2 TAERV (பரிசுத்த பைபிள்)

அதே காலத்தில் சபையைச் சார்ந்த சில மக்களை ஏரோது துன்புறுத்த ஆரம்பித்தான். ஏரோது யாக்கோபை வாளால் வெட்டிக் கொல்வதற்கு ஆணையிட்டான். யாக்கோபு யோவானின் சகோதரன்.

அப்போஸ்தலர் 12:1-2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அந்நாட்களில், ஏரோது அரசன் திருச்சபையைத் துன்புறுத்த எண்ணிச், சிலரைக் கைது செய்தான். அவன் யோவானின் சகோதரன் யாக்கோபை வாளால் கொலைசெய்தான்.