கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 6:2
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 6:2 TAERV
“நான் சரியான சமயத்தில் உன்னைக் கேட்டேன். இரட்சிப்புக்கான நாளில் நான் உதவி செய்தேன்” என்று தேவன் கூறுகிறார். அவர் சொன்ன “சரியான நேரம்” என்பது இதுதான் என்று உங்களுக்குக் கூறுகிறேன். “இரட்சிப்புக்கான நாளும்” இதுதான்.