பேதுரு எழுதிய முதலாம் கடிதம் 2:6
பேதுரு எழுதிய முதலாம் கடிதம் 2:6 TAERV
வேதவாக்கியம் சொல்கிறது, “பாருங்கள், நான் ஒரு விலையுயர்ந்த கல்லைத் தேர்ந்தெடுத்துள்ளேன். அக்கல்லை சீயோன் என்னுமிடத்தில் வைத்தேன். அவரை நம்புகிற மனிதன் எப்போதும் வெட்கமுறுவதில்லை.”


