от Луки 18:7-8

от Луки 18:7-8 СРП-2

Так неужели Бог не защитит Своих избранников, взывающих к Нему днем и ночью? Разве станет Он медлить? Говорю вам, суд Его будет правым и скорым. Но найдет ли Сын человеческий, когда вернется, такую веру на земле?»

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த от Луки 18:7-8

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல் от Луки 18:7-8 Современный русский перевод (2-е изд.)

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்

5 நாட்கள்

நமது கிறிஸ்தவ வாழ்வில் ஜெபம் என்பது அடிக்கடி கண்டு கொள்ளப்படாமல் போய்விடுகிறது. ஏனென்றால் கர்த்தர் ஏற்கனவே எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆகவே அவரிடம் நாம் பேச வேண்டியதில்லை என்கிறோம். நீங்கள் நேரம் எடுத்து கர்த்தருடன் பேசவும் உங்களுக்கான அவரது சித்தம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும், அதன் மூலம் உங்கள் வாழ்வை மறு சீரமைப்பு செய்து கொள்ளவும் இந்த வேதபாடத்திட்டம் உங்களுக்கு உதவும். நிகழ்ச்சிகள் நடக்கும் வரை நீங்கள் ஜெபிக்கவும் உற்சாகப்படுத்தப் போகின்றது.