มัทธิว 19:6

มัทธิว 19:6 NODTHNT

กับ​จะ​บ่เป๋น​สอง​คน​แหม​ต่อ​ไป แต่​เป๋น​คนๆ เดียว​กั๋น ย้อน​จาอั้น​สิ่ง​ตี้​พระเจ้า​ได้​มัด​ได้​ปัน​เข้า​ตวย​กั๋น​แล้ว บ่ดี​หื้อ​ใผ​มา​เต​เขา​ตึง​สอง​ออก​จาก​กั๋น​เน่อ”

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த มัทธิว 19:6

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம் มัทธิว 19:6 พระคริสตธรรมคัมภีร ภาคพันธสัญญาใหม

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

5 நாட்களில்

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம் "அவர்கள் இருவராயிராமல் , ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்,தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்" (மத்தேயு 19:6) மற்றும் "அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" (ஆதியாகமம் 2:24) என்ற கடவுளுடைய வார்த்தை கணவன் மனைவிக்கிடையேயான ஒருமனப்பாட்டை திருமணத்திற்கு அடிப்படையாக வலியுறுத்துகிறது . இருப்பினும், ஆணும் பெண்ணும் தங்கள் சுய முயற்சியால் ஒன்றாக மாற முடியாது. பரிசுத்த ஆவியானவர் மற்றும் ஆண்டவருடைய வார்த்தையினால் ஈர்க்கப்பட்ட திறன்கள் தேவை ,மாறாக உலக ஞானத்தால் அல்ல. 'ஒருமனப்பாடு ' பற்றிய ஆண்டவரின் வார்த்தையை நாமும் ஆராய்வோம்.