2 Corinthians 5:17-18

2 Corinthians 5:17-18 TPT

Now, if anyone is enfolded into Christ, he has become an entirely new person. All that is related to the old order has vanished. Behold, everything is fresh and new. And God has made all things new, and reconciled us to himself, and given us the ministry of reconciling others to God.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 2 Corinthians 5:17-18

புத்தாண்டு மற்றும் ஆரம்பம் - எங்கள் வாழ்வின் சூழ்நிலைகளில் இருந்து வெளிப்படுகிறது 2 Corinthians 5:17-18 The Passion Translation

புத்தாண்டு மற்றும் ஆரம்பம் - எங்கள் வாழ்வின் சூழ்நிலைகளில் இருந்து வெளிப்படுகிறது

3 நாட்கள்

நாட்காட்டி மாறும்போது, ​​இந்த புதிய ஆண்டின் புதிய விடியலை நாம் தழுவி, பழைய பழக்கங்களால் கட்டுண்டு இருந்த சூழ்நிலை களிலிருந்து வெளிவருவோம், நாம் பட்டாம்பூச்சிகளை போல் சிறகுகளை விரித்து, நோக்கமும் நிறைவேற்றமும் கொண்ட புதிய உயரங்களை அடையத் தயாராக இருக்கிறோம். பட்டாம்பூச்சி தன் கூட்டை உதிர்ப்பது போல, உருமாறி வருகிறது. இந்த புத்தாண்டு நாம் சுதந்திரமாக உயர்வதற்கு நமது மாற்றத்தின் கூட்டாக இருக்கட்டும். பட்டாம்பூச்சியைப் போலவே, கடந்த காலத்தின் பயனற்ற பாரம்பரியங்களை நாம் அகற்றி, நம் ஆவிக்குரிய நிலை வெளிப்படவும், உற்சாகமடையவும், புதுப்பிக்கப்படவும் அனுமதிக்கிறோம்.

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு 2 Corinthians 5:17-18 The Passion Translation

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

4 நாட்களில்

தேவனின் நோக்கத்தை முன்பாக வைத்து வாழ விரும்பும் நம் வாழ்வில் நமக்கு நம் நம்பிக்கையை சோதிக்கும், பயத்தை தூண்டி, குற்ற உணர்ச்சியாலும் வருத்தத்தாலும் நம்மைச் சுமையாக்கும் சவால்களை வாழ்க்கை அடிக்கடி கொண்டுவருகிறது. ஆனாலும், நம்முடைய விசுவாசம் என்பது தேவனின் நோக்கமும் கிருபையும் நமக்கு துணையாக நின்று ஜெயிப்பதற்கான பலத்தை நமக்கு அளிக்கிறது. சந்தேகங்களை எதிர்கொள்வதற்கும், அச்சங்களை வெல்வதற்கும், மன்னிப்பை ஏற்றுக்கொள்வதற்கும், வருத்தத்தை அறிக்கை செய்வதற்கும் இந்த வேதாகமப் பாடங்களையும் நடைமுறைப் படிகளையும் ஆராய உங்களை அழைக்கிறது. தேவனின் வாக்குறுதிகளை நம்பி, அவருடைய கிருபையில் நம்பிக்கையுடன் நடக்க, தைரியமாக வாழ இந்தப் பிரதிபலிப்புகள் உங்களைத் தூண்டட்டும்.