30 நாட்கள் இயேசுவைப் பழைய ஏற்பாட்டில் கண்டடையும் பயணம்
30 நாட்களில்
பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது நம் வாழ்க்கையோடு அதைத் தொடர்புபடுத்திக் கொள்வது கடினமாக இருக்கலாம். பண்டைய கதைகள், மோசேயின் நியாயப்பிரமாணங்கள், ராஜாக்கள் மற்றும் யுத்தங்களைப் பற்றிய முடிவற்ற விவரிப்புகள் அதை வாசிப்பதற்குக் கடினமாக்குகின்றன. ஆனால், நீங்கள் அந்தக் கதைகளை இயேசுவின் பார்வையிலிருந்து புரிந்து கொள்ளத் தொடங்கும்போது, அவர் பழைய ஏற்பாடு முழுவதிலும் பிரசன்னமாயிருக்கிறார் என்பதை உணர்வீர்கள்.