மத்தேயு 27:30 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 27:30 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்.
பகிர்
மத்தேயு 27 TAOVBSIமத்தேயு 27:30 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைத் தலையில் அடித்தார்கள்.
பகிர்
மத்தேயு 27 IRVTAMமத்தேயு 27:30 TAERV (பரிசுத்த பைபிள்)
அவர் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். பின்னர் அவரது கையிலிருந்த தடியை வாங்கி அவரது தலையில் பல முறை அடித்தார்கள்.
பகிர்
மத்தேயு 27 TAERVமத்தேயு 27:30 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்மேல் துப்பி, தடியை எடுத்து அவரைத் தலையில் திரும்பத்திரும்ப அடித்தார்கள்.
பகிர்
மத்தேயு 27 TCV