Ephesians 5:25, 28

Ephesians 5:25 NIV

Husbands, love your wives, just as Christ loved the church and gave himself up for her

Ephesians 5:28 NIV

In this same way, husbands ought to love their wives as their own bodies. He who loves his wife loves himself.

Ephesians 5:25, 28 க்கான வசனப் படம்

Ephesians 5:25 - Husbands, love your wives, just as Christ loved the church and gave himself up for her

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Ephesians 5:25, 28

பொறுப்பு (கணக்கு  ஒப்புவித்தல்)  Ephesians 5:25, 28 New International Version

பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்)

7 நாட்கள்

பொதுவாக  மனிதர்கள் என்ற  முறையில், அதிலும்  குறிப்பாக  கிறிஸ்தவர்கள்  என்ற கண்ணோட்டத்தில் ,  நாம்  அனைவருமே , பல்வேறு மட்டங்களில் , தேவனுக்கும் , நமது  குடும்பத்திற்கும் , நண்பர்களுக்கும் , பணி  செய்யும்  இடங்களில் நமது  முதலாளிக்கும் , நம்முடன்  இணைந்து  பணியாற்றும்  குழுவினருக்கும் கணக்கு  ஒப்புவிக்கும்  பொறுப்புடையவர்களாய்  இருக்கின்றோம். ஆனால் , மனித  இயல்பானது ,யாருக்கும்  கணக்கு ஒப்புவிக்க  விரும்புவதில்லை.  கடவுளுக்கு  கணக்கு  ஒப்புவித்தல்  என்பது  மற்ற  எல்லா  பொறுப்புடைமைக்கும்  பொருந்தக்கூடிய  அடிப்படை  அம்சமாகும் .