1
மீகா 1:3
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
இதோ, கர்த்தர் தமது உறைவிடத்திலிருந்து வருகின்றார். அவர் இறங்கி பூமியின் உயரமான இடங்களை மிதிப்பார்.
ஒப்பீடு
மீகா 1:3 ஆராயுங்கள்
2
மீகா 1:1
யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர் யூதாவின் அரசர்களாக அவரவர் ஆட்சி செய்த காலப்பகுதிகளில், மோரேசேத் ஊரைச் சேர்ந்த மீகா என்பவனுக்கு வந்த கர்த்தருடைய வார்த்தை இதுவே. சமாரியா மற்றும் எருசலேம் பட்டணங்கள் குறித்து அவன் கண்ட தரிசனம்
மீகா 1:1 ஆராயுங்கள்