அவர்களுக்கு ஐயோ பேரழிவு வருகின்றது,
ஏனெனில், அவர்கள் என்னை விட்டுச்சென்று, அலைந்து திரிகின்றார்கள்.
அவர்களுக்கு அழிவு வருகின்றது.
ஏனெனில், அவர்கள் எனக்கெதிராக கலகம் செய்திருக்கின்றார்கள்.
நான் அவர்களை மீட்பதற்கு விரும்புகின்றேன்,
ஆனால், அவர்களோ எனக்கெதிராய் பொய் பேசுகிறார்கள்.