1
ஓசியா 6:6
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; தகனபலிகளை அல்ல, இறைவனை அறியும் அறிவையே விரும்புகின்றேன்.
ஒப்பீடு
ஓசியா 6:6 ஆராயுங்கள்
2
ஓசியா 6:3
நாம் கர்த்தரை அறிந்துகொள்வோமாக; நாம் தொடர்ந்து அவரைப்பற்றி அறிய முயற்சிப்போமாக. சூரியன் உதிப்பது நிச்சயம் போல, அவர் தோன்றுவார் என்பதும் நிச்சயம். அவர் மழையைப் போல், பூமியை நனைக்கும் வசந்தகால மழையைப் போல் வருவார்.
ஓசியா 6:3 ஆராயுங்கள்
3
ஓசியா 6:1
வாருங்கள், நாம் கர்த்தரிடம் திரும்புவோம். அவர் நம்மைத் துண்டுகளாக்கினார், ஆயினும், அவரே நம்மை குணப்படுத்துவார். அவர் நம்மைக் காயப்படுத்தினார், ஆயினும், அவரே நம்முடைய காயங்களுக்குக் கட்டுப் போடுவார்
ஓசியா 6:1 ஆராயுங்கள்