ஓசியா 7:14
ஓசியா 7:14 TRV
அவர்கள் தங்கள் படுக்கையிலிருந்து புலம்புகிறார்களே தவிர, தங்கள் இருதயத்திலிருந்து என்னை நோக்கி மன்றாடுவதில்லை. தானியத்துக்காகவும், புதுத் திராட்சைரசத்துக்காகவும் மட்டுமே அவர்கள் பாகால் தெய்வத்துக்கு முன்பாக ஒன்றுகூடுகிறார்கள். ஆனால் என்னைவிட்டு அவர்கள் வழிவிலகிப் போகின்றார்கள்.

