1
ஓசியா 14:9
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
ஞானமுள்ளவன் யார்? அவனே இவற்றை உணர்ந்துகொள்வான். பகுத்தறிவுள்ளவன் யார்? அவனே இவற்றை விளங்கிக்கொள்வான். கர்த்தரின் வழிகள் நீதியானவை; நீதிமான்கள் அவற்றில் நடக்கிறார்கள், ஆனால் கலகக்காரர்களோ அவைகளில் இடறி விழுகிறார்கள்.
ஒப்பீடு
ஓசியா 14:9 ஆராயுங்கள்
2
ஓசியா 14:2
நீங்கள் உங்கள் வேண்டுதல்களுடன் கர்த்தரிடம் திரும்புங்கள்; நீங்கள் அவரிடம், “எங்கள் பாவங்களையெல்லாம் மன்னித்திடுவீராக, எங்களை கிருபையாய் ஏற்றுக்கொள்வீராக; அப்போது நாங்கள் எங்கள் உதடுகளின் துதியை காளைகளின் பலியாய் செலுத்துவோம்” என மன்றாடுங்கள்.
ஓசியா 14:2 ஆராயுங்கள்
3
ஓசியா 14:4
நான் அவர்களுடைய வழிவிலகலைக் குணமாக்குவேன், நான் அவர்களில் அதிகமாய் அன்பு செலுத்துவேன், எனது கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.
ஓசியா 14:4 ஆராயுங்கள்