1
ஓசியா 13:4
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
“உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய கர்த்தர் நானே; என்னைத் தவிர வேறு இறைவனையும், என்னைத் தவிர வேறு இரட்சகரையும் நீங்கள் அறியவேண்டாம்.
ஒப்பீடு
ஓசியா 13:4 ஆராயுங்கள்
2
ஓசியா 13:14
“நான் அவர்களைப் பாதாளத்தின் வல்லமையிலிருந்து விடுவிப்பேன்; மரணத்திலிருந்து மீட்டுக்கொள்வேன். மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் அழிவு எங்கே? “இரக்கத்தை என் கண்களில் நான் காண்பிக்க மாட்டேன்.
ஓசியா 13:14 ஆராயுங்கள்
3
ஓசியா 13:6
நான் அவர்களுக்கு உணவு கொடுத்தபோது, அவர்கள் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் திருப்தியடைந்ததும் பெருமை கொண்டார்கள். அதன் காரணமாக அவர்கள் என்னை மறந்து போனார்கள்.
ஓசியா 13:6 ஆராயுங்கள்