1
யாத்திராகமம் 14:14
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
கர்த்தர் உங்களுக்காகப் போராடுவார்; நீங்கள் அமைதியாய் இருங்கள்” என்றார்.
ஒப்பீடு
யாத்திராகமம் 14:14 ஆராயுங்கள்
2
யாத்திராகமம் 14:13
மோசே இஸ்ரயேல் மக்களிடம், “பயப்படாதிருங்கள். உறுதியாய் நில்லுங்கள்; கர்த்தர் இன்று உங்களுக்குக் கொண்டுவரப்போகும் இரட்சிப்பைக் காண்பீர்கள். நீங்கள் இன்று காணும் எகிப்தியரை இனி ஒருபோதும் காண மாட்டீர்கள்.
யாத்திராகமம் 14:13 ஆராயுங்கள்
3
யாத்திராகமம் 14:16
நீ உன் கோலை உயர்த்தி, உன் கையை நீட்டி கடலின் தண்ணீரைப் பிரித்துவிடு, அப்போது இஸ்ரயேலர் கடலின் நடுவாகக் காய்ந்த தரையில் நடந்துபோகக் கூடியதாக இருக்கும்.
யாத்திராகமம் 14:16 ஆராயுங்கள்
4
யாத்திராகமம் 14:31
எகிப்தியருக்கு எதிரான கர்த்தரின் வல்லமையை இஸ்ரயேலர் கண்டபோது, அவர்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தர்மீதும், அவருடைய பணியாளன் மோசேமீதும் நம்பிக்கை வைத்தார்கள்.
யாத்திராகமம் 14:31 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்