பார்வோன் இஸ்ரயேலரைப் போக விட்டபின், பெலிஸ்திய நாட்டின் வழியே செல்வது குறுகிய தூரமாயிருந்தபோதிலும், இறைவன் அவர்களை அதன் வழியாக நடத்திச் செல்லவில்லை. ஏனெனில், “அவர்கள் யுத்தத்தை எதிர்கொண்டால், தங்கள் மனதை மாற்றி எகிப்துக்குத் திரும்பிப் போய்விடுவார்கள்” என இறைவன் நினைத்தார்.