யாத்திராகமம் 14:14 - Compare All Versions
யாத்திராகமம் 14:14 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவா உங்களுக்காகப் போராடுவார்; நீங்கள் அமைதியாய் மட்டும் இருங்கள்” என்றான்.
பகிர்
யாத்திராகமம் 14 TCVயாத்திராகமம் 14:14 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவா உங்களுக்காக யுத்தம்செய்வார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்றான்.
யாத்திராகமம் 14:14 TAERV (பரிசுத்த பைபிள்)
நீங்கள் எதையும் செய்யாமல் அமைதியாக இருந்தால் போதும், கர்த்தர் உங்களுக்காகப் போரிடுவார்” என்றான்.
யாத்திராகமம் 14:14 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.