1
சங்கீத புத்தகம் 119:105
பரிசுத்த பைபிள்
TAERV
கர்த்தாவே, உமது வார்த்தைகள் என் பாதைக்கு ஒளி காட்டும் விளக்காகும்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 119:105 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 119:11
நான் மிகவும் கவனமாக உமது போதனைகளைக் கற்றுக்கொள்ளுகிறேன். ஏனெனில் அப்போது நான் உமக்கெதிராகப் பாவம் செய்யமாட்டேன்.
சங்கீத புத்தகம் 119:11 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 119:9
ஒரு இளைஞன் எவ்வாறு பரிசுத்த வாழ்க்கை வாழமுடியும்? உமது வழிகாட்டுதலின்படி நடப்பதால் மட்டுமே.
சங்கீத புத்தகம் 119:9 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 119:2
கர்த்தருடைய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
சங்கீத புத்தகம் 119:2 ஆராயுங்கள்
5
சங்கீத புத்தகம் 119:114
என்னை மூடிமறைத்துப் பாதுகாத்துக்கொள்ளும். கர்த்தாவே, நீர் கூறுகிற ஒவ்வொன்றையும் நான் நம்புகிறேன்.
சங்கீத புத்தகம் 119:114 ஆராயுங்கள்
6
சங்கீத புத்தகம் 119:34
நான் புரிந்துகொள்ள உதவும். நான் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படிவேன். நான் அவற்றிற்கு முற்றிலும் கீழ்ப்படிவேன்.
சங்கீத புத்தகம் 119:34 ஆராயுங்கள்
7
சங்கீத புத்தகம் 119:36
செல்வந்தனாவதைப்பற்றி நினைப்பதைப் பார்க்கிலும் உமது உடன்படிக்கையைப்பற்றி நினைக்க எனக்கு உதவும்.
சங்கீத புத்தகம் 119:36 ஆராயுங்கள்
8
சங்கீத புத்தகம் 119:71
துன்புறுவது எனக்கு நல்லது. நான் உமது சட்டங்களைக் கற்றிருக்கிறேன்.
சங்கீத புத்தகம் 119:71 ஆராயுங்கள்
9
சங்கீத புத்தகம் 119:50
நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன், நீர் எனக்கு ஆறுதல் கூறினீர். உமது வார்த்தைகள் என்னை மீண்டும் வாழச் செய்தன.
சங்கீத புத்தகம் 119:50 ஆராயுங்கள்
10
சங்கீத புத்தகம் 119:35
கர்த்தாவே, என்னை உமது கட்டளைகளின் பாதையில் வழிநடத்தும். நான் அவ்வாழ்க்கை முறையை உண்மையாகவே நேசிக்கிறேன்.
சங்கீத புத்தகம் 119:35 ஆராயுங்கள்
11
சங்கீத புத்தகம் 119:33
கர்த்தாவே, உமது சட்டங்களை எனக்குப் போதியும், நான் அவற்றைப் பின்பற்றுவேன்.
சங்கீத புத்தகம் 119:33 ஆராயுங்கள்
12
சங்கீத புத்தகம் 119:28
நான் வருத்தமடைந்து களைத்துப்போனேன். நீர் கட்டளையிடும், என்னை மீண்டும் பலப்படுத்தும்.
சங்கீத புத்தகம் 119:28 ஆராயுங்கள்
13
சங்கீத புத்தகம் 119:97
கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன். எல்லா வேளைகளிலும் நான் அவற்றைக் குறித்துப் பேசுகிறேன்.
சங்கீத புத்தகம் 119:97 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்