சங்கீதம் 119:9
சங்கீதம் 119:9 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒரு இளைஞன் எவ்வாறு பரிசுத்த வாழ்க்கை வாழமுடியும்? உமது வழிகாட்டுதலின்படி நடப்பதால் மட்டுமே.
சங்கீதம் 119:9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்? உமது வார்த்தையின்படி வாழ்வதினால்தானே.