1
சங்கீத புத்தகம் 118:24
பரிசுத்த பைபிள்
TAERV
இந்நாள் கர்த்தர் செய்த நாள். இன்று நாம் களிப்போடு மகிழ்ச்சியாயிருப்போம்!
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 118:24 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 118:6
கர்த்தர் என்னோடிருப்பதால் நான் பயப்படமாட்டேன். என்னைத் துன்புறுத்த ஜனங்கள் எதையும் செய்யமுடியாது.
சங்கீத புத்தகம் 118:6 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 118:8
ஜனங்களை நம்புவதைக் காட்டிலும் கர்த்தரை நம்புவது நல்லது.
சங்கீத புத்தகம் 118:8 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 118:5
நான் தொல்லையில் உழன்றேன். எனவே உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டேன். கர்த்தர் எனக்குப் பதிலளித்து என்னை விடுவித்தார்.
சங்கீத புத்தகம் 118:5 ஆராயுங்கள்
5
சங்கீத புத்தகம் 118:29
கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் நிலைக்கும்.
சங்கீத புத்தகம் 118:29 ஆராயுங்கள்
6
சங்கீத புத்தகம் 118:1
கர்த்தரே தேவன் என்பதால் அவரை மகிமைப்படுத்துங்கள். அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் தொடரும்!
சங்கீத புத்தகம் 118:1 ஆராயுங்கள்
7
சங்கீத புத்தகம் 118:14
கர்த்தர் எனக்குப் பெலனும் வெற்றியின் பாடலுமாயிருக்கிறார். கர்த்தர் என்னைக் காப்பாற்றுகிறார்!
சங்கீத புத்தகம் 118:14 ஆராயுங்கள்
8
சங்கீத புத்தகம் 118:9
உங்கள் தலைவர்களை நம்புவதைக் காட்டிலும் கர்த்தரை நம்புவது நல்லது.
சங்கீத புத்தகம் 118:9 ஆராயுங்கள்
9
சங்கீத புத்தகம் 118:22
கட்டிடம் கட்டுவோர் வேண்டாமெனத் தள்ளிய கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று.
சங்கீத புத்தகம் 118:22 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்