YouVersion Logo
Search Icon

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் Sample

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்

DAY 9 OF 28

சமாதானத்திற்கான எபிரேய வார்த்தை ஷாலோம் என்பதாகும். மேலும் இது மோதல் இல்லாததை மட்டுமல்லாமல் நிறைவு, ஒப்புரவாகுதல் மற்றும் நீதியின் இருப்பையும் விவரிக்கிறது.

வாசிக்கவும் : 

நீதிமொழிகள் 16 : 7 

சிந்திக்கவும்: 

நீங்கள் இதுவரை வேதாகமத்தில் கற்றுக் கொண்டதைக் கருத்தில் கொள்ளவும். ஆண்டவரைப் பிரியப்படுத்தும் என்று நீங்கள் நம்புகிற பழக்க வழக்கங்கள் ( எண்ணங்கள், செயல்கள் அல்லது வார்த்தைகள் ) ஐந்திணைக் குறிப்பிடவும். 

எப்படி இந்த பழக்க வழக்கங்கள் எதிரிகளுக்கிடையே  கூட சமாதானத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

Scripture

About this Plan

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்

தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

More