Walk with Jesus - பயப்படாதே !Sample

உங்கள் வாழ்வில் நீங்கள் செய்கிற ஏதோ ஒரு காரியத்தில் தோல்வி அடைந்திருக்கலாம். கையின் பிரயாசம் வீணாய் போயிருக்கலாம். வாழ்வில் அநேக நன்மைகளை இழந்த சூழ்நிலையில் இருக்கலாம். ஆனால் பயப்படாதீர்கள் உங்கள் கைகள் திடப்படக்கடவது கர்த்தர் ஆசீர்வதிப்பார் !
Scripture
About this Plan

இன்றைய சூழ்நிலையில் நீங்கள் எதிர்காலம், வியாதி, கடன் பிரட்சனை போன்ற காரியங்களினால் பயத்தோடு காணப்படலாம். ஆனால் எல்லா பயத்தையும் நீக்கி, " பயப்படாதே! நான் உன்னோடு இருக்கிறேன் " என்று சொல்லும் கர்த்தராகிய இயேசு உங்களோடு உண்டு !
More
Related Plans

Bible for Children

Getting to Know the Holy Spirit

Find Your Way

A Kid's Guide To: Learning to Be Brave Through Followers of Jesus

Titus: Do What God Says

Reputation

Center of It All

Acts Reading Plan

Alive and on Fire - a Video Devo With Illusionist, Dustin Tavella
