சங் 134

134
சங்கீதம் 134
ஆரோகண பாடல்.
1இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய
ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே,
நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
2உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து,
யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
3வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா
சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.

اکنون انتخاب شده:

சங் 134: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید