சங் 117

117
சங்கீதம் 117
1தேசங்களே, எல்லோரும் யெகோவாவை துதியுங்கள்;
மக்களே, எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.
2அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது;
யெகோவாவின் உண்மை என்றென்றைக்குமுள்ளது.
அல்லேலூயா.

اکنون انتخاب شده:

சங் 117: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید