YouVersion Logo
Search Icon

சகரியா 4:6

சகரியா 4:6 TRV

எனவே அவன் என்னிடம், “செருபாபேலுக்கு வந்த கர்த்தருடைய வார்த்தை இதுவே: ‘வலிமையினாலும் அல்ல; வல்லமையினாலும் அல்ல. என்னுடைய ஆவியானவராலேயே ஆகும்’ என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார்.